ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!

Bookmark and Share

ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!

 ரிலீசுக்கு முன்பே தளபதி 63 திரைப்படம் ரூ 28 கோடி வசூல் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் AGS சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் விஜய் 63 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் ரிலீசுக்கு முன்பே ரூ 28 கோடி சம்பாதித்துள்ளது. எப்படி என்று தானே யோசிக்கிறீங்க. படத்தின் படப்பிடிப்புகள் ஒரு பக்கம் பிஸியாக சென்றாலும் இன்னொரு பக்கம் பிசினஸும் பரபரப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க இரண்டு முன்னணி டிவி சேனல்கள் போட்டி போட்ட நிலையில் சன் டிவி வெற்றி பெற்று சாட்டிலைட் உரிமையை ரூ 28 கோடிக்கு கைப்பற்றியுள்ளது.

தளபதி 63 திரைப்படம் ரூ 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது, அதில் தற்போதே ரூ 28 கோடி கிடைத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா?
தளபதி 63 செம மிரட்டலா இருக்கும் - பிரபலத்தின் ட்வீட்டால் அதிர்ந்த டிவிட்டர்!
மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி - ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!
விஜய் சேதுபதி படத்தில் உள்ள தளபதி 63 கனக்ஷன் - மாஸ் தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions