தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

Bookmark and Share

தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

தளபதி 63 படத்தின் டைட்டில் CM என்றும் படத்தில் விஜய்யின் பெயரான கிளைண்டென் மைக்கல் என்பதை சுறுக்கிதான் இப்படி வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் CM என்றும் படத்தில் விஜய்யின் பெயரான கிளைண்டென் மைக்கல் என்பதை சுறுக்கிதான் இப்படி வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளனர். எனினும் படத்தில் விஜய்யை எல்லோரும் சி.எம் என்றுதான் அழைப்பார்களாம்.

 


Post your comment





Related News
தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.
தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?
மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா? - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்?
தளபதி 64 படத்த விடுங்க.. 65 படத்தை யார் எடுக்க போறாங்க தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions