தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Bookmark and Share

தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய் மக்கள்  இயக்கத்தை சேர்ந்த பிஸி ஆனந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வாரத்தில் தளபதி 63 படத்தின் அப்டேட் வெளியாகும் என உறுதியாக கூறி உள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் தற்போது வரை அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை இந்நிலையில் விஜய் மக்கள்  இயக்கத்தை சேர்ந்த பிஸி ஆனந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வாரத்தில் தளபதி 63 படத்தின் அப்டேட் வெளியாகும் என உறுதியாக கூறி உள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க - ஓபனாக அறிவித்த பிரபலம்.!
தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை - வெளியான ஷாக்கிங் அப்டேட்.!
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!
பிகில் விஜய்யின் ஐடி கார்ட் வெளியானது - வைரலாகும் மாஸ் புகைப்படம்!
தளபதி 65 இயக்குனர் யார் தெரியுமா? சூப்பர் ஹிட் இயக்குனர்!
அத விஜய்கிட்டயே கேளுங்க – பிரஸ் மீட்டில் கடுப்பான எஸ்.ஏ.சி!
அசல் ஃபுட்பால் வீரர்களுக்கே சவால்விடும் விஜய் - சூப்பர் பிகில் அப்டேட்!
பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions