அசல் ஃபுட்பால் வீரர்களுக்கே சவால்விடும் விஜய் - சூப்பர் பிகில் அப்டேட்!

Bookmark and Share

அசல் ஃபுட்பால் வீரர்களுக்கே சவால்விடும் விஜய் - சூப்பர் பிகில் அப்டேட்!

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

இப்படத்தில் ஃபுட்பால் பிளேயர் ஆக நடிப்பதற்காக நடிகர் விஜய் தீவிரமாக பயிற்சி செய்து அசத்தியுள்ளாராம். இதற்கு முன்பு வரை விஜய்க்கு புட்பால் ஆன தெரியாது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் அந்த அளவு இப்படத்தில் football வீரர்களே சவால்விடும் அளவு விஜய் கலக்கியுள்ளாராம். இதை விஜய்யின் ஸ்பெஷல் பாதுகாவலர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க - ஓபனாக அறிவித்த பிரபலம்.!
தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை - வெளியான ஷாக்கிங் அப்டேட்.!
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!
பிகில் விஜய்யின் ஐடி கார்ட் வெளியானது - வைரலாகும் மாஸ் புகைப்படம்!
தளபதி 65 இயக்குனர் யார் தெரியுமா? சூப்பர் ஹிட் இயக்குனர்!
அத விஜய்கிட்டயே கேளுங்க – பிரஸ் மீட்டில் கடுப்பான எஸ்.ஏ.சி!
பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!
அரசியலுக்கு வாங்க அண்ணா.. நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions