தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா?

Bookmark and Share

தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா?

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

அதேபோல் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதில் ஒரு சிக்கல். மெர்சல், சர்கார் படங்களை போல இரண்டு போஸ்டர்கள் அன்று வெளிவராதாம். அதற்கு பதிலாக ஒரேயொரு போஸ்டர் தான் அன்றைய நாளில் வெளிவருமாம்.

 


Post your comment





Related News
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
தளபதி 63 செம மிரட்டலா இருக்கும் - பிரபலத்தின் ட்வீட்டால் அதிர்ந்த டிவிட்டர்!
மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி - ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!
விஜய் சேதுபதி படத்தில் உள்ள தளபதி 63 கனக்ஷன் - மாஸ் தகவல்!
நேசமணிக்காக பிரார்த்திக்கும் தளபதி 63 படக்குழு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions