மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி - ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!

Bookmark and Share

மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி - ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!

மீண்டும் இணைய உள்ள விஜய் ஷங்கர் கூட்டணி மீண்டும் உருவாக இருப்பதாகவும் இதனால் கமல் ஹாசன் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

ஆனால் படம் தொடங்கிய வேகத்திலேயே பல்வேறு பிரச்சனைகளால் தடைபட்டு கிடக்கிறது. இதனால் ஷங்கரும் வெறுப்பில் இருந்து வருகிறார். இதனால் ஷங்கர் இந்த படத்தை தற்போதைக்கு அப்படியே விட்டு விட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அந்த படம் இந்தியன் 2 தான் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இதற்காக விஜய்யிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் சன் பிக்கசர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு வேலை விஜய் ஓகே சொன்னால் இந்த படம் விஜயின் 65-வது படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்திருந்தாலும் கமல் தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா?
தளபதி 63 செம மிரட்டலா இருக்கும் - பிரபலத்தின் ட்வீட்டால் அதிர்ந்த டிவிட்டர்!
விஜய் சேதுபதி படத்தில் உள்ள தளபதி 63 கனக்ஷன் - மாஸ் தகவல்!
நேசமணிக்காக பிரார்த்திக்கும் தளபதி 63 படக்குழு
முன்னணி நடிகரின் பட வாய்ப்பை மறுத்த நிவேதா தாமஸ் - காரணம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions