தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!

Bookmark and Share

தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!

விஜய்யின் 65வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தை மோகன் ராஜா இயக்குகிறாராம். இதுகுறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ளதாம்.

அட்லி இயக்கத்தில்  விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் விஜய்யின் 65வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தை மோகன் ராஜா இயக்குகிறாராம். இதுகுறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ளதாம்.

 


Post your comment





Related News
விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க - ஓபனாக அறிவித்த பிரபலம்.!
இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்ததால் யுவன் ஷங்கர் ராஜா அதிருப்தி!
தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை - வெளியான ஷாக்கிங் அப்டேட்.!
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!
பிகில் விஜய்யின் ஐடி கார்ட் வெளியானது - வைரலாகும் மாஸ் புகைப்படம்!
தளபதி 65 இயக்குனர் யார் தெரியுமா? சூப்பர் ஹிட் இயக்குனர்!
அத விஜய்கிட்டயே கேளுங்க – பிரஸ் மீட்டில் கடுப்பான எஸ்.ஏ.சி!
அசல் ஃபுட்பால் வீரர்களுக்கே சவால்விடும் விஜய் - சூப்பர் பிகில் அப்டேட்!
பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions