விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!

Bookmark and Share

விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.  AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைத்து வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். 

மேலும் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தில் விஜய் ரஹ்மான் இசையில் பாட இருப்பதாக தகவல் வெளியானது. 

இதனையடுத்து தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் என தகவல்கள் கசிந்துள்ளன.  ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க - ஓபனாக அறிவித்த பிரபலம்.!
தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை - வெளியான ஷாக்கிங் அப்டேட்.!
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!
பிகில் விஜய்யின் ஐடி கார்ட் வெளியானது - வைரலாகும் மாஸ் புகைப்படம்!
தளபதி 65 இயக்குனர் யார் தெரியுமா? சூப்பர் ஹிட் இயக்குனர்!
அத விஜய்கிட்டயே கேளுங்க – பிரஸ் மீட்டில் கடுப்பான எஸ்.ஏ.சி!
அசல் ஃபுட்பால் வீரர்களுக்கே சவால்விடும் விஜய் - சூப்பர் பிகில் அப்டேட்!
பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!
அரசியலுக்கு வாங்க அண்ணா.. நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions