தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!

Bookmark and Share

தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!

இன்னும் ஜுலை 15 வரை இதன் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் அப்படி பார்த்தால் மொத்தம் 160 நாட்கள் வரை இதன் படப்பிடிப்பு நடப்பதாக இருக்குமாம். அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தொடர்ச்சியாக 100 நாட்களை கடந்து இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம் விஜய் கேரியரில் அவர் இவ்வளவு நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்து இதுவரை எந்த படத்திலும் நடித்ததில்லை. பல கோடி பொருட்செலவில் பல ஆயிரம் பேரின் உழைப்பில் இப்படம் இரவு பகலாக தயாராகி வருகிறது.

இன்னும் ஜுலை 15 வரை இதன் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் அப்படி பார்த்தால் மொத்தம் 160 நாட்கள் வரை இதன் படப்பிடிப்பு நடப்பதாக இருக்குமாம். படத்தில் விளையாட்டு சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதே இதற்கான காரணம் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா?
தளபதி 63 செம மிரட்டலா இருக்கும் - பிரபலத்தின் ட்வீட்டால் அதிர்ந்த டிவிட்டர்!
மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி - ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!
விஜய் சேதுபதி படத்தில் உள்ள தளபதி 63 கனக்ஷன் - மாஸ் தகவல்!
நேசமணிக்காக பிரார்த்திக்கும் தளபதி 63 படக்குழு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions