தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா? - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்?

Bookmark and Share

தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா? - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்?

தளபதி 64 படத்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டு வந்த நிலையில் இளம் இயக்குனருக்கு விஜய் டிக் அடித்து தேர்வு செய்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஐய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்து விஜய் 64 படத்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டா போட்டி போட்டு கொண்டிருந்தனர். இவர்களில் தற்போது மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜை தளபதி விஜய் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆம், லோகேஷ் கனகராஜ் விஜயிடம் கதை ஒன்றை கூறி ஓகே வாங்கி விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் தளபதி 64 படத்தை விஜயே தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
விஜய் கட்டும் புதிய வீட்டில் என்ன ஸ்பெஷல்? - வெளிவந்த அதிரடி தகவல்கள்.!
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions