பல கோடிகளை வாரிக்குவித்த தனி ஒருவன் படத்தால் அப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு தடை

Bookmark and Share

பல கோடிகளை வாரிக்குவித்த தனி ஒருவன் படத்தால் அப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு தடை

ஒரு படம் வெளியாக வேண்டும் என்றால் அது ஆரம்பித்த முதல் வெளியாகும் வரை பல விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் தயாரிப்பளார் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஒரு படத்திற்கு விளம்பரத்திற்காக இத்தனை கோடி தான் செலவு செய்ய வேண்டும் என ஒரு விதிமுறை உள்ளது. இதனால் பல படங்கள் சரியான விளம்பரம் இல்லாமல், தோல்வியை சந்திக்கின்றது. இதற்கு பெரிய உதாரணம் பாயும் புலி.

சமீபத்தில் வெளியாகி பல கோடிகளை வாரிக்குவித்த தனி ஒருவன் படத்தை அதிக விளம்பரப்படுத்தியதாக கூறி அந்நிறுவனத்திற்கு இனி படம் தயாரிக்க தடை கூறியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.


Post your comment





Related News
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions