ஹாலிவுட்டுக்காக "பாடி", பாலிவுட்டுக்காக "தாடி".. இதுதான் லேட்டஸ்ட் "மேடி"!

Bookmark and Share

ஹாலிவுட்டுக்காக

நடிகர் மாதவன் தனு வெட்ஸ் மனு 2 இந்தி படத்திற்காக தாடி வளர்த்து புதிய கெட்டப்பில் உள்ளார். சாக்லேட் பாயாக கோலிவுட் வந்தவர் மாதவன். இயக்குனர் மணிரத்னத்தின் மனம் கவர்ந்த ஹீரோ மேடி தான். தனது சிரிப்பாலேயே ரசிகைகளை கவர்ந்தவர். அவர் கோலிவுட் தவரி பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஹாலிவுட்டும் சென்றுள்ளார். நைட் ஆப் தி லிவிங் டெட்- ஆரிஜின்ஸ் 3டி படத்தில் மாதவன் நடித்து வருகிறார். இதற்காக அவர் ஜிம்முக்கு சென்று உடம்பை கும்மென்று ஆக்கியுள்ளார்.

தமிழில் அவர் இறுதிச் சுற்று படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவர் குத்துச் சண்டை பயிற்சியாளராக நடிக்கிறார்.இந்தியில் மாதவன், கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தனு வெட்ஸ் மனு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இரண்டாம் பாகத்திலும் மாதவன் ஹீரோவாக நடித்து வருகிறார்.தனு வெட்ஸ் மனு 2 படத்திற்காக அவர் தாடி வளர்த்து புதிய கெட்டப்பில் உள்ளார்.மேடியின் புதிய லுக் பரமசிவன் படத்தில் அஜீத் நீளமான முடியும், தாடியும் வளர்த்தது போன்று உள்ளது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
ஹாலிவுட் படத்தில் நடிக்க விரும்பும் அனு இம்மானுவேல்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
ஷாந்தனுவுக்கு அடித்த அதிர்ஷ்டம், முன்னணி பிரபலங்களுடன் கூட்டணி - புகைப்படம் உள்ளே.!
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions