இந்திய பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் THE CONJURING 2 – முழு வசூல் விவரம்!

Bookmark and Share

இந்திய பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் THE CONJURING 2 – முழு வசூல் விவரம்!

தமிழில் பல ஹாரர் படங்கள் வந்தாலும் ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு இங்கே இருக்கும் மவுசு எப்போதும் குறையாது. இதற்கு 2013-ல் வெளிவந்த தி காஞ்சரிங் ஒரு உதாரணமாக அமைந்தது.

சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளியானது. மூன்று நாட்களில் சென்னையில் மட்டுமே 1 கோடி வசூல் செய்த இப்படம் இந்தியா முழுவதும் ரூ. 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0
அஜித்தை கவர்ந்த படம்
ஆஸ்கர் 2019 - விருதுகள் முழு விவரம்
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
உதயநிதியின் அடுத்த படம் கண்ணை நம்பாதே
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions