வசூலில் தெறி படைத்த புதிய சாதனை!

Bookmark and Share

வசூலில் தெறி படைத்த புதிய சாதனை!

விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் வசூலில் பல சாதனைகளை உடைத்தெறிந்து வருகிறது. குறிப்பாக வட அமெரிக்காவில் பல திரையரங்குகளில் வெளியான இப்படம் 1 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாம்.

விஜய் படம் அமெரிக்காவில் இந்த மைல்கல்லை எட்டுவது இதுவே முதல்முறையாகும். அதேபோல் இந்தியா தவிர்த்து 31 நாடுகளில் இப்படம் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 


Post your comment

Related News
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
சோப்பு விளம்பரம், தெறி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது? - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions