தெறியுடன் தொடர்பான கபாலி!

Bookmark and Share

தெறியுடன் தொடர்பான கபாலி!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஜூன் முதல் வாரமும் படம் ஜூலை 1-ம் தேதியும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை உரிமையை தெறி இசை உரிமையை கைப்பற்றிய பிரபல திங்க் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions