ஜப்பானிலும் வெளியாகும் விஜய்யின் தெறி!

Bookmark and Share

ஜப்பானிலும் வெளியாகும் விஜய்யின் தெறி!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் தெறி திரைப்படம் நாளை மறுநாள் (ஏப்ரல் 14) உலகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘ஸ்பேஸ் பாக்ஸ் ஜப்பான்’ எனும் பட நிறுவனம் இப்படத்தை ஜப்பானிலும் வெளியிடுகிறதாம். இப்படத்தின் பிரீமியர் காட்சி நாளை இரவு 8 மணிக்கு அமெரிக்காவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions