சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!

Bookmark and Share

சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் இப்படம் நேற்றுவரை ரூ. 9.8 கோடி வசூல் செய்துள்ளதாம். மேலும் விரைவில் இப்படம் சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல் செய்துவிடும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்!
சர்ச்சைக்குரிய இயக்குநரின் படத்தில் நடிக்கும் சிம்பு – மெர்சலான கூட்டணி இதோ!
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions