தெறி படத்தின் வில்லன் இனி வேறு பாதையில்

Bookmark and Share

தெறி படத்தின் வில்லன் இனி வேறு பாதையில்

இளைய தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்ட வெற்றி பெற்ற படம் தெறி. இப்படத்தில் மலையாள ரௌடியாக நடித்தவர் ப்ரின்ஸ்.

இவர் இது மட்டுமின்றி நாய்கள் ஜாக்கிரதை, மாஸ் மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி நடைப்போடும் எமன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் இனி தன் பெயரை ப்ரின்ஸ் என்பதிலிருந்து அர்ஜெய் என்று மாற்றியுள்ளாராம், மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் தொடர்ந்து அசத்தி வரும் அர்ஜெய், சைகோ வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும், அதில் தன்னால் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions