தொடரி ரிலீஸ் பிளான் வெளியானது!

Bookmark and Share

தொடரி ரிலீஸ் பிளான் வெளியானது!

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் தொடரி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் வரும் ஜூலை 29 அல்லது ஆகஸ்ட் 5-ல் திரைக்குவரும் என கூறப்படுகிறது. முதலில் இப்படம் ஜூலை இரண்டாம் வாரம் திரைக்குவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே வாரம் கபாலி வருவதால் தற்போது இப்படம் தள்ளி ரிலீஸாகிறது.

 


Post your comment





Related News
இது தனுஷின் பயமா? ராஜதந்திரமா? நீங்களே சொல்லுங்க ப்ரோ!
தொடரி தோல்வியால் பிரபுசாலமன் எடுத்த அதிரடி முடிவு!
தொடரி 5 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!
தொடரி தமிழக வசூல் விவரம் வெளியானது!
தொடரி சென்னை வசூல் விவரம் வெளியானது!
தொடரி 2 நாள் வசூல் விவரம்!
தொடரி ரிலீஸ் தேதி என்ன – பிரபு சாலமன் பதில்!
தொடரி தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியது யார் !
சுதந்திர தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் தொடரி!
தான் வடிவமைத்த ஆடையை அணிந்த கீர்த்தி சுரேஷ்!


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions