சினிமா தொழில்நுட்ப சங்க தலைவரானார் டி.பி.கஜேந்திரன்

Bookmark and Share

சினிமா தொழில்நுட்ப சங்க தலைவரானார் டி.பி.கஜேந்திரன்

தயாரிப்பாளரும், இயக்குனருமான கிருஷ்ணசாமி முன்னிலையில் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. 

அக்கூட்டத்தில் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க தலைவராக நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரான டி.பி. கஜேந்திரன் தலைவராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

சேர்மனாக என்.கே.கிருஷ்ணசாமி, துணைத் தலைவர்களாக ஆனந்த்மோகன், சிவராஜா, செயலாளர்களாக ஜே.வி.ருக்மாங்கதன், மயிலை குமார், பொருளாளராக கஸ்தூரிமூர்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


Post your comment





Related News
அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தள்ளி போனது – ரசிகர்கள் அதிர்ச்சி!
அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அமலாபாலின் தம்பி
சென்னையின் மற்றொரு பக்கத்தை பிரதிபலிக்கும் விழித்திரு திரைப்படம்!
நோட்டு பிரச்சனையால் ராம்கியின் ஆங்கில படம் தள்ளிபோகிறது!
இசையமைப்பாளராக மாறிய பாடலாசிரியர்
‘நட்பதிகாரம் 79’ பட பாடலை வெளியிடும் சூர்யா!
நட்பதிகாரம் – 79 படத்திற்கு யு சான்றிதழ்
மூன்றரை கோடியில் தயாரான நட்பதிகாரம்!
நட்பு,காதல்,குடும்ப உறவுகள் பற்றி சொல்லும் ’’நட்பதிகாரம் - 79“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions