மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் திரிஷா!

Bookmark and Share

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் திரிஷா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் தற்போது ‘நாயகி’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல் முறையாக வித்தியாசமான இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. கணேஷ் வெங்கட்ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை திரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரித்து வருகிறார். கோவி இயக்கி வருகிறார்.

இப்படத்தை அடுத்து விஜய்யை வைத்து ‘மதுர’ படத்தை இயக்கிய மாதேஷ் இயக்கத்தில் திரிஷா நடிக்க இருக்கிறார். இதிலும் திரிஷா இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து இரண்டு படங்களில் இரட்டை வேடத்தில் நடிப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்படங்களை தவிர, விஜய் சேதுபதியுடன் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions