முதல் பாடலை ஒரு மணிநேரத்தில் பாடி முடித்த த்ரிஷா!

Bookmark and Share

முதல் பாடலை ஒரு மணிநேரத்தில் பாடி முடித்த த்ரிஷா!

நடிகை த்ரிஷா தற்போது நாயகி எனும் ஹாரர் திரில்லர் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

இதில் கணேஷ் வெங்கட்ராமன், பிரம்மானந்தம், கோவை சரளா, மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தில் இடம்பெறும் ‘பயம்’ எனும் பாடலை பாடியிருப்பதன் மூலம் நடிகை த்ரிஷா ஒரு பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார். மேலும் இந்த பாடலை அவர் வெறும் ஒருமணிநேரத்தில் பாடி முடித்துவிட்டாராம்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

 


Post your comment





Related News
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions