நாயகியில் த்ரிஷா பேய்

Bookmark and Share

நாயகியில் த்ரிஷா பேய்

த்ரிஷா நடிப்பில் கோவி இயக்க, கிரிதர் தயாரிக்கும் படம் நாயகி. இதில் கணேஷ்வெங்கட்ராம், கோவைசரளா மற்றும் சில தெலுங்கு நடிகர்களும் 
நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. படம் பற்றி த்ரிஷா கூறியதாவது: கடந்த மாதம் கோவி கதை சொன்னதும் பிடித்திருந்தது நடிக்க 
ஒப்புக் கொண்டேன்.

இதில் 80களில் வாழ்ந்த ஒரு பெண்ணாக நடிக்கிறேன். இது திகில் நிறைந்த காமெடி ஹாரர் படம். இனிமே  வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன்.

அரண்மணை, தூங்காவனம், நாயகி போன்றவை அப்படி தேர்வு செய்து நடிக்கும் படங்கள். தற்போது பேய் படங்களுக்கு படங்களுக்கு  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. என்றார் த்ரிஷா.


Post your comment





Related News
த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்!
த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ!
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions