த்ரிஷாவை திருப்திப்படுத்திய படம்!

Bookmark and Share

த்ரிஷாவை திருப்திப்படுத்திய படம்!

நாயகி படத்தை தொடர்ந்து நடிகை த்ரிஷா மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு பேய் படத்தில் நடித்து வருகிறார். மோகினி என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை மதுர, அரசாங்கம் படங்களை இயக்கிய மாதேஷ் இயக்குகிறார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நற்பெயரைப் பெற்றுள்ளது. இதனால் த்ரிஷா உற்சாகம் அடைந்துள்ளார். மேலும் நாயகி போல் இல்லாமல் இப்படம் அவரை மிகவும் திருப்திப்படுத்தியுள்ளதாம்.


Post your comment





Related News
த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்!
த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ!
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions