இரண்டாவது கட்ட படபிடிப்பு நிறைவில் த்ரிஷா படம்

Bookmark and Share

இரண்டாவது கட்ட படபிடிப்பு நிறைவில் த்ரிஷா படம்

பல வருடங்களாக திரிஷாவிடம் மானேஜராக இருந்து வருபவர், கிரிதர்.  தனக்கு ஒரு படம் நடித்து தரும்படி திரிஷாவிடம் பல வருடங்களாக கேட்டு வந்தார். அவருடைய வேண்டுகோளை திரிஷா ஏற்றுக்கொண்டார்.

கிரிதர் சொந்த படம் தயாரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார்.அதன்படி, கிரிதர் தயாரிக்கும் படத்துக்கு ‘நாயகி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது, நகைச்சுவை கலந்த திகில் படம். திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.

கணேஷ் வெங்கட்ராமன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை  டைரக்டர் கோவி இயக்குகிறார். இரண்டாவது கட்ட படப்பிடிப்பை நிறைவு அடைந்துள்ளது.


Post your comment





Related News
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions