டுவிட்டரில் மேக்கப் இல்லாத படத்தை வெளியிட்டு பயமுறுத்திய த்ரிஷா..!

Bookmark and Share

டுவிட்டரில் மேக்கப் இல்லாத படத்தை வெளியிட்டு பயமுறுத்திய த்ரிஷா..!

அதிகமாக மேக்கப் போடுவதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் கூறப்பட்டிருந்தது. 

பொதுமக்களிடையே புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து விளக்குவதற்காக நடிகை த்ரிஷா, தன்னுடைய மேக்கப் இல்லாத புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனால் பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மேக்கப்புகளை குறைத்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், தன்னுடைய மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை த்ரிஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

த்ரிஷாவை தொடர்ந்து அவரை ஃபாலோ செய்யும் பலர் அதே பக்கத்தில் தங்கள் மேக்கப் இல்லாத புகைப்படத்தினை பதிவு செய்து த்ரிஷாவின்  முயற்சிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதில் நடிகை தன்ஷிகாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷாவின் இந்த புதிய முயற்சிக்கு பெரும்பாலானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஒருசிலர் மட்டும் த்ரிஷா தங்களை பயமுறுத்திவிட்டதாக கமெண்ட் அளித்துள்ளனர்.


Post your comment





Related News
மேக்கப் இல்லாத த்ரிஷாவின் முகம் எப்படி இருக்கும் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்!
த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ!
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions