நாளை முதல் ரிசர்வேஷனில் த்ரிஷா இல்லனா நயன்தாரா!

Bookmark and Share

நாளை முதல் ரிசர்வேஷனில் த்ரிஷா இல்லனா நயன்தாரா!

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும், ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜாவும் செப்டம்பர் 17-ஆம் தேதி  விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி G V பிரகாஷ் குமார், ஆனந்தி நடிக்கும் த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை  ரிலீஸ் செய்யும் அறிவிப்பை நேற்று அறிவித்தனர். 

இதனை தொடர்ந்து படத்தின் ரிசர்வேஷன் நாளை முதல் தொடங்குகிறது. மேலும் விநாயக சதுர்த்தியன்று  கவுண்டமணி நடிக்கும் 49-ஓ, விமல் நடிக்கும் மாப்ள சிங்கம்,  நயன்தாரா நடிக்கும் மாயா என பல படங்கள் ரிலீசாவது உறுதியாகி விட்டது.


Post your comment

Related News
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்!
த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்!
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!
ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்!
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
என்னை விட நயன்தாராவுக்கு சம்பளம் ஜாஸ்தி – ஓப்பனாக சொல்லி வருத்தப்பட்ட பிரபல நடிகர்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions