நடிகையை கெட்டவார்த்தையால் அசிங்கமாக திட்டிய இயக்குனர்

Bookmark and Share

நடிகையை கெட்டவார்த்தையால் அசிங்கமாக திட்டிய இயக்குனர்

பிரகாச நடிகர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படத்தில் பெண்களை இழிவுபடுத்திய சர்ச்சையே பெரும் சர்ச்சையாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார், இப்பட நடிகை.

கயல் நடிகை, ‘இயக்குனர் என்னிடம் சொன்ன கதை வேறு, எடுத்த கதை வேறு. என்னை மிகவும் ஆபாசமாக சித்தரித்துள்ளார். படப்படப்பிடிப்பின் போதே இதுகுறித்து இயக்குனரிடம் கேட்டபோது கெட்ட கெட்ட வார்த்தைகளில் அசிங்கமாக திட்டினார். ஞாயம் கிடைக்கும் வரை அவரை சும்மா விடமாட்டேன்’ என பார்ப்பவர்களிடம் எல்லாம் அழுது புலம்பி வருகிறாராம்.

ஆனால் இயக்குனர் இதை மறுத்து, “கயல் நடிகையை விட வழக்கு நடிகைக்கு முக்கியதுவம் அதிகமாக கொடுத்துவிட்டதால் பொறாமையில் பொய் சொல்லுகின்றார். இந்த பிரச்சனையை பெரிதாக்கி பப்ளிசிட்டி தேட நினைக்கிறார் எனக் கூறியுள்ளார்.


Post your comment





Related News
த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்!
த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ!
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions