அரசியலுக்கு வருவீர்களா? ரசிகரின் கேள்விக்கு த்ரிஷா அதிரடி பதில்

Bookmark and Share

அரசியலுக்கு வருவீர்களா? ரசிகரின் கேள்விக்கு த்ரிஷா அதிரடி பதில்

த்ரிஷா பீட்டா பிரச்சனையால் டுவிட்டரில் இருந்து சில நாட்கள் விலகியிருந்தார். தற்போது மீண்டும் டுவிட்டரில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும், அடுத்தடுத்து 6 படங்கள் கைவசம் வைத்துள்ள இவர், மீண்டும் விக்ரமுடன் சாமி-2வில் நடிப்பது குறித்தும் மனம் திறந்துள்ளார்.

தற்போது ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடிய போது, ரசிகர் ஒருவர் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டுள்ளார், அதற்கு த்ரிஷா அளித்த பதிலை நீங்களே பாருங்கள்...

Trisha Krishnan ✔ @trishtrashers
Hmmm tic toc tic toc ;) https://twitter.com/karpagaprasanna/status/835100880726863878 …


Post your comment





Related News
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions