த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ!

Bookmark and Share

த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது.ஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம் வருகிறார் த்ரிஷா.

96 வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக பரமபத விளையாட்டு எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷாவின் மகளாக இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த மானஸ்வி நடித்துள்ளாராம்.

இதில் காது கேட்காத வாய் பேச முடியாத ஒரு குழந்தையாக மானஸ்வி நடித்துள்ளாராம். அண்மையில் த்ரிஷா பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் டிரைலர் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.அடுத்ததாக த்ரிஷா நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்குகிறார். இப்படத்திற்கு ராங்கி என பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்!
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions