ஆபாச படம் வெளியிட்ட சுசித்ராவிற்கு த்ரிஷா பதிலடி

Bookmark and Share

ஆபாச படம் வெளியிட்ட சுசித்ராவிற்கு த்ரிஷா பதிலடி

சுசித்ராவின் சமீபத்திய செயல் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றது. இவர் சில தினங்களுக்கு முன் தொடர்ந்து தன் டுவிட்டர் பக்கத்தில் தனுஷ், த்ரிஷா குறித்து மிக மோசமாக பேசி வந்தார்.

இதில் த்ரிஷாவும், தனுஷும் ஒரு பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு சுசித்ரா மிக மோசமான வார்த்தைகளால் சித்தரித்து அதை வேறு விதமாக திசை திருப்பினார்.

இந்நிலையில் த்ரிஷா தன் டுவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் ‘உங்களை காயப்படுத்துபவர்கள், அவர்களாகவே தங்களை காயப்படுத்திக்கொள்வார்கள்’ என்பது போல் டுவிட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ!
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions