500 க்கும் அதிகமான படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்! வறுமையால் வந்த சோகம்

Bookmark and Share

500 க்கும் அதிகமான படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்! வறுமையால் வந்த சோகம்

தமிழ் சினிமாவில் அதே கண்கள் படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் டைபிஸ்ட் கோபு. திருச்சியை சேர்ந்த இவர் 50 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்றியுள்ளார்.

500 க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் கல்லூரியில் படிக்கும் போதே நாடகங்களில் நடித்து வந்தார். அதில் டைப்பிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்ததால் கோபாலரத்தினம் என்ற இவரின் பெயரை டைபிஸ்ட் கோபு என மாறியது.

உயர்ந்த மனிதன், காசேதான் கடவுளடா, பரீட்சைக்கும் நேரமாச்சு, மைக்கேல் மதன் காமராஜன் என முக்கிய படங்களில் பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நாகேஷின் நண்பரான இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர். 82 வயதான இவர் ராயப்பேட்டையில் மனைவியுடன் வாடகை வீட்டில் கடைசி காலத்தில் வாழ்ந்துவந்துள்ளார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் புதன் கிழமை இன்று உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்கு நாளை வியாழக்கிழமையில் அவரது இல்லத்தில் காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.

அவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அளவுக்கு அதிகமான குடி போதையால் மரணமடைந்த பிரபல நடிகர்!
‘தல’க்கும் தலைவருக்கும் ஒரே டெட்லைன்!
மறைந்துவிட்ட ஹாலிவூட்டின் ஔவை ஷண்முகி.
என் கணவரின் உடலைப் பார்க்க அனுமதி மறுக்கிறார்கள்-மௌனிகா..!
ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் மர்மான முறையில் மரணம்..!
புற்றுநோய் சிகிச்சை பலனின்றி பிரபல இயக்குநர் ராசு மதுரவன் மரணம்.
புரூஸ்லீயுடன் \'என்டர் தி டிராகன்\' படத்தில் நடித்த ஜிம்கெல்லி மரணம்
தமிழ் ஜாம்பவான்களுடன் நடித்த பழம் பெரும் நடிகை சுகுமாரி காலமானார்!
கோபுரத்திற்கும், காதலுக்குமான தொடர்பை பேசும் உண்மை சம்பவம்- ராஜ கோபுரம்!
மிஸ் சென்னை பிதுஷி தாஷ் நேற்று மர்மமான முறையில் மரணம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions