அண்ணன் , தம்பிக்கிடையே முரண் ?

Bookmark and Share

அண்ணன் , தம்பிக்கிடையே முரண் ?

நடிகர்களிடையே போட்டி வருவது இயல்புதான். அதே நேரத்தில் ஒரு நடிகரின் படம் வரும்போது இன்னொரு நடிகரின் ரசிகர்களை தூண்டி விட்டு பரபரப்பு ஆக்குவார்கள் இண்டஸ்ட்ரியை சேர்ந்தவர்கள்.

இதற்கு மாறாக அண்ணன், தம்பிகளுக்குள் இப்போது தொழில் ரீதியாக மோதல் உருவாக உள்ளது. அடுத்த மாதம் ஓரே தேதியில் உதயநிதி நடித்த நண்பேண்டா படம் திரைக்கு வருகிறது.

இதில் நயன்தாரா, சந்தானம் படத்துக்கு பக்கபலமாக உள்ளனர். இதே தேதியில் அருள்நிதி நடித்த நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படமும் திரைக்கு வருகிறது. இந்த படமும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி உள்ளது. படம் வெளிவருவதில் நடிகர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.

இரண்டு படங்களுமே நன்றாக வந்திருக்கிறது. நல்லா இருந்தா ரசிகர்கள் பார்ப்பார்கள் நாம் ஏன் முன்னுக்கு பின் முரணாக பேசவேண்டும் படம் பேசும் என்கிறார்கள் இப்படங்களின் இயக்குனர்கள்.


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
எப்படி இருந்த தளபதியின் மெகா ஹிட் நாயகி இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions