நாளை 300 திரையரங்குகளில் வெளியாகும் மனிதன்!

Bookmark and Share

நாளை  300 திரையரங்குகளில் வெளியாகும் மனிதன்!

அகமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் கோர்ட் டிராமா படம் மனிதன். இப்படம் ஹிந்தியில் வெளிவந்து வெற்றிபெற்ற Jolly LLB படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும்.

ஏற்கனவே சொன்னபடி இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் சுமார் 300 திரையரங்குகளில் வெளிவரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் பிரகாஷ் ராஜ், விவேக், ராதா ரவி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions