பத்து ஆண்டுகள் பிறகு கன்னட படத்தில் உலகநாயகன்!

Bookmark and Share

பத்து ஆண்டுகள் பிறகு கன்னட படத்தில் உலகநாயகன்!

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான சிவ்ராஜ் குமாருன் சுதீப்பும் இணைந்து கலி எனும் ஒரு புதிய கன்னட படத்தில் நடிக்கவுள்ளனர். பிரேம் இயக்கும் இந்த படம்தான் முதல்முறையாக கன்னடத்தில் ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் படம்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க படத்தில் நம்ம ‘உலகநாயகன்’ கமல் ஹாசன் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக கமல் ‘ராமா ஷாமா பாமா’ எனும் கன்னட படத்தில் ரமேஷ் அரவிந்த் டைரக்ஷனில் நடித்திருந்தார். இந்தப்படம் வெளிவந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

 


Post your comment





Related News
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதை செய்யும் ஸ்ருதி ஹாசன் - அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions