25 வருட பொருளாதார குற்றங்களை ஆராயும் படம்: உறுமீன்..!

Bookmark and Share

25 வருட பொருளாதார குற்றங்களை ஆராயும் படம்: உறுமீன்..!

சூதுகவ்வும், நேரம், ஜிகிர்தண்டா படங்களில் நடித்தவர் சிம்ஹா.

தற்போது 'உறுமீன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தில் புதுமுகம் ஆராதனா ஹீரோயின், மேலும் காளி, அனுபமா குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அச்சு இசை அமைக்கிறார், ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னை, பாண்டிச்சேரி, கோவை, கேரளா, ஐதராபாத் நகரங்களில் நடந்துள்ளது. தற்போது மீண்டும் சென்னையில் நடக்கிறது.

உறுமீன் என்றால் பெரிய மீன் என்று பொருள். 1190 முதல் 2015 வரை நடந்த பல்வேறு பொருளாதார குற்றங்களில் மூலத்தை தேடிக்கண்டுபிடிக்கிற படம்.

இப்போது கைது செய்யப்படுவது, சிறையில் அடைக்கப்படுவதெல்லாம் சிறிய மீன்கள். இதற்கு காரணமான பெரிய மீன் யார் என்பதுதான் படத்தின் கதையாம்.

வேகமாக படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. ஆக்ஷன் த்ரில்லர் வகை படம்.


Post your comment





Related News
மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி - ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!
முன்னணி நடிகரின் பட வாய்ப்பை மறுத்த நிவேதா தாமஸ் - காரணம் என்ன தெரியுமா?
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions