கார்த்திகா சொன்ன புத்திமதி!

Bookmark and Share

கார்த்திகா சொன்ன புத்திமதி!

தமிழில் ‘வா டீல்’, ‘புறம்போக்கு’ படங்களை மட்டுமே நம்புகிறாராம் கார்த்திகா. இதில் ஹீரோவுக்கு நிகரான காட்சிகளில் நடித்துள்ளதாக சொல்லும் அவர், ‘நிறைய படங்களில் நடித்து சம்பாதித்துதான் வீட்டில் சாப்பிட வேண்டும் என்ற நிலையில் நான் இல்லை.

சினிமாவில் சாதிக்க நிறைய அவகாசம் இருக்கிறது. அதனால்தான் அவசரப்படவில்லை. இதே புத்திமதியை என் தங்கை துளசிக்கும் சொல்லியிருக்கிறேன்’ என்ற கார்த்திகா, ‘புறம்போக்கு’ ஆடியோ விழாவில் நிறைய விஷயங்கள் பேச காத்திருக்கிறாராம்.

 


Post your comment





Related News
திருமணத்துக்கு பின் ஆர்யாவுக்கு ஏன் இந்த வேலை - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ரசிகர்களின் விமர்சனத்தால் நீக்கப்படும் காட்சிகள்
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்
விஜய்க்கு கிடைத்த பெரும் வெற்றி! உற்சாகத்தில் ரசிகர்கள்
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions