அப்ப நார்த் மெட்ராஸ் படம் ட்ராப்பா?

Bookmark and Share

அப்ப நார்த் மெட்ராஸ் படம் ட்ராப்பா?

ஒல்லி நடிகருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்ததோடு அவரது கேரியரிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் விக்டரி இயக்குனர். அவரையே சுமார் ஆறு ஆண்டுகளாக உட்கார வைத்தார் ஒல்லி. கடுப்பான அவர் இடையில் ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எடுத்து அதற்காக தேசிய விருதும் பெற்று விட்டார்.

ஒரு வழியாக ஒல்லி கால்ஷீட் கொடுக்க சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது நார்த் மெட்ராஸ் படம். முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில் அப்படியே கிடப்பில் போட்டு விட்டு வேறு படங்களுக்கு போய் விட்டார் ஒல்லி. படம் திரும்ப தொடங்குவது சந்தேகம்தானாம்.

இதை உணர்ந்த என்னாச்சு நடிகர் படத்தில் இருந்து விலகி விட்டார். விசாரித்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பழைய ஒல்லியாக இல்லை நடிகர். இயக்கத்தில் அதிகம் தலையிட்டிருக்கிறார்.

இதனால் இயக்குநருக்கும் நடிகருக்கும் மோதல் ஆகி தான் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருக்கிறது.கடுப்பான இயக்குநர் அந்தப் படத்தை மறந்து விட்டு ஒல்லியின் சமீபத்திய எதிரியான இசை ஹீரோவுக்கு கதை தயார் செய்து கால்ஷீட் வாங்கி விட்டாராம்.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!
இன்று தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ், கொண்டாட தயாரா? - புகைப்படம் உள்ளே.!
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions