பல வருடமாக விதைத்த உழைப்பிற்கு கிடைத்த வரவேற்பு : வைபவ்

Bookmark and Share

பல வருடமாக விதைத்த உழைப்பிற்கு கிடைத்த வரவேற்பு : வைபவ்

'கப்பல்' தந்த வெற்றியின் மூலம்  இவ்வருடத்தை  சிறப்பாக ஆரம்பித்தார் வைபவ். அதை தொடர்ந்து AR முருகதாஸின் தயாரிப்பில் SS ஸ்டான்லி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கூடுதலாக Vision I Medias தயாரிக்கும் ஒரு படத்திலும் , குஷ்பு சுந்தர் அவர்களின் 'அவ்னி சினிமேக்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.  ஒரு நட்சித்திரமாக அவரது அந்தஸ்து உயர்ந்து வருகிறதா என்று கேள்விகள் எழ " நான் இயக்குனர்களின் நடிகன்.

பல வருடமாக விதைத்த உழைப்பிற்கு கிடைக்கும் வரவேற்புதான் இது. இதை அறுவடை செய்வது நட்சித்திர அந்தஸ்து எனில் சந்தோஷமே " என்று கூறினார் வைபவ் .


Post your comment

Related News
மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions