133 அதிகாரத்தில் நவீன திருக்குறலை எழுதும் முயற்சியில் வைரமுத்து!

Bookmark and Share

133 அதிகாரத்தில் நவீன திருக்குறலை எழுதும் முயற்சியில் வைரமுத்து!

அரவிந்த் ராமலிங்கம் இயக்கும் 'கர்மா' படத்துக்காக திருக்குறள் பாணியில் 10 புதுக்குறள்கள் எழுதியிருக்கிறார் வைரமுத்து. அதை அவரது குரலிலேயே பாடலாகவும் பதிவு செய்திருக்கிறார். படத்தின் இசையமைப்பாளர் எல்.வி.கணேசன்.

கர்மா படத்தின் தன்மையைச் சொல்ல இப்படி ஒரு புதுமுயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சொல்லியிருக்கும் வைரமுத்து, இந்தக் குறள்களை நிஜக் குறளில் ஊழ்வினை என்ற அதிகாரத்தை தொடர்பு படுத்தியும், தொடர்பு படுத்தாமலும் எழுதியிருப்பதாகச் சொல்கிறார்.


இந்த முயற்சி அவருக்குத் தந்த உற்சாகத்தில் இன்றைய வாழ்வியல் முறைகளுக்குத் தொடர்புடைய நவீன திருக்குறள் ஒன்றை அதே 133 அதிகாரத்தில் எழுதும் எண்ணத்தில் இருக்கிறாராம்.

அப்படி எழுதினால் அதற்கு மூலகாரணம் கர்மா பட இயக்குநர் அர்விந்த் ராமலிங்கம் மற்றும் இசையமைப்பாளர் எல்.வி.கணேசன்தான் என்கிறார் கவிஞர்.


Post your comment





Related News
மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி - ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!
முன்னணி நடிகரின் பட வாய்ப்பை மறுத்த நிவேதா தாமஸ் - காரணம் என்ன தெரியுமா?
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions