இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்-வைரமுத்து..!

Bookmark and Share

இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்-வைரமுத்து..!

இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்று வைரமுத்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட்நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வெற்றித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவரும், சினிமா பாடலாசிரியருமான  கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:

திருக்குறளை கொண்டாடுவது என்பது தமிழர்களின் காலக்கடமையாகும். தமிழர்களுக்கு நில அடையாளம் உண்டு மொழி அடையாளம் உண்டு கலை அடையாளம் உண்டு தத்துவ அடையாளம் உண்டா என்று கேட்டால் திருவள்ளுவரை உயர்த்தி பிடிக்கலாம் என்றார்.

எனவே மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை இந்த கருத்தை கருதிப்பார்க்கவேண்டும். இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்றார்.


Post your comment





Related News
ஒட்டு துணி இல்லாமல் இருக்கும் அமலாபால், டீசரால் ஷாக்கான ரசிகர்கள்.!
எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை
அரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா!
மெர்சலும் விஸ்வாசமும் செய்த அதிரடி சாதனை - No 1 யார் தெரியுமா?
இந்த நடிகரை மணக்க நாடே விரும்புகிறது, தமன்னா யாரை சொல்கிறார் தெரியுமா?
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதை செய்யும் ஸ்ருதி ஹாசன் - அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?
திடீரென படத்தையே மாற்றிய ஜோதிகா - ஏன் தெரியுமா?
அசுரன் குறித்த அசுரத்தனமான அப்டேட் வெளியானது!
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
எப்போதும் ரசிகன் - இளையராஜாவுக்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions