வரலக்ஷ்மியின் புதிய லுக் – மனதாரப் பாராட்டிய விஷால்!

Bookmark and Share

வரலக்ஷ்மியின் புதிய லுக் – மனதாரப் பாராட்டிய விஷால்!

நடிகை வரலக்ஷ்மி தற்போது மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக கசபா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வரலக்ஷ்மியின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.

இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த விஷால், ” வாழ்த்துக்கள் வரலக்ஷ்மி. கசபாவில் உன்னுடைய லுக் அற்புதமாக உள்ளது. நிச்சயம் இப்படம் வெற்றிபெறும்” என்றார்.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions