வரலட்சுமிக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடியாக டுவிட் செய்த சரத்குமார்

Bookmark and Share

வரலட்சுமிக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடியாக டுவிட் செய்த சரத்குமார்

நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு அனைவரும் வருத்தம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஒரு தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவு தலைவர் தன்னிடம் தவறாக பேசி சில்மிஷம் செய்ததாக வரலட்சுமி சரத்குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தற்போது வரலட்சுமியின் தந்தையும், நடிகருமான சரத்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பெண்ணை அவமதிக்கும்போது எல்லாம் ஒருவர் ஆணாக இருக்க தகுதியில்லாதவராக ஆவதாக சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.

 


Post your comment





Related News
ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்
நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா? என்னன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க!
நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே!
இந்த வயசுலயும் இப்படியொரு அழகா? நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்!
கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்?
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions