வேதாளம் படத்தை பார்த்து மகிழ்ந்த பிரபலங்கள்

Bookmark and Share

வேதாளம் படத்தை பார்த்து மகிழ்ந்த  பிரபலங்கள்

நேற்று முன்தினம் உலகம் முழுவதும் அஜித் நடிப்பில் வேதாளம் படம் திரைக்கு வந்தது.

இதனையொட்டி ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை வரவேற்றனர் . இந்நிலையில் ரசிகர்கள் மட்டும்மில்லாமல் பிரபலங்களும் வேதாளம் படத்தை பார்க்க ஆவலாக இருந்துள்ளனர்.

அந்த வகையில்  சத்யம் திரையரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் , ஜெய், ஷாலினிஅஜித், ஸ்ருதிஹாசன் மற்றும் அனிருத் ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளனர்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions