மீண்டும் தள்ளிபோகும் வீர சிவாஜி!

Bookmark and Share

மீண்டும் தள்ளிபோகும் வீர சிவாஜி!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிப்பில் விக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “ வீரசிவாஜி “.

இப்படத்தில் அஜித்தின் மச்சினி ஷாம்லி, ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இப்படம் கடந்த வாரமே வெளியாவதாக இருந்தது.

ஆனால் அதேநாளில் தனுஷின் தொடரி படம் வெளியானதால் வீர சிவாஜியின் ரிலீஸ் தேதி அக்டோபருக்கு தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது இப்படம் தீபாவளி கழித்துதான் வெளியாகும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions