தென்னிந்தியாவையே அதிர வைத்து வீரம் ரீமேக் படத்தின் வசூல்-முழு விவரம்

Bookmark and Share

தென்னிந்தியாவையே அதிர வைத்து வீரம் ரீமேக் படத்தின் வசூல்-முழு விவரம்

அஜித் நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் வீரம். இப்படத்தை பவன் கல்யான் தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற, முதல் நாள் வசூல் மட்டும் ரூ 28 கோடியை தாண்டியுள்ளதாம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்.

இதில் ஷேர் ரூ 22 கோடி கிடைக்க, கைதி 150, பாகுபலிக்கு பிறகு அதிக முதல் நாள் வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது கட்டமராயுடு.

இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் எப்படியும் உலகம் முழுவதும் சேர்த்து ரூ 100 கோடி வசூல் வந்துவிடும் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
அஜித்தை கவர்ந்த படம்
தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions