இந்தியில் ரீமேக்காகும் தலயின் வீரம் - ஹீரோ யார் தெரியுமா?

Bookmark and Share

இந்தியில் ரீமேக்காகும் தலயின் வீரம் - ஹீரோ யார் தெரியுமா?

இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறதாம். இதில் விக்கி கௌஷல் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்துக்கு The Land Of Lungi என பெயர் வைத்துள்ளனர்.

‘அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.

இவருடைய நடிப்பில் மறக்கவே முடியாத ஒரு படம் வீரம். தனது ஆஸ்தான இயக்குனர் சிவாவுடன் அவர் முதல்முறையாக இணைந்த படம் இதுதான். இந்நிலையில் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறதாம். இதில் விக்கி கௌஷல் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்துக்கு The Land Of Lungi என பெயர் வைத்துள்ளனர்.

 


Post your comment





Related News
தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா?
மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்!
முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
மெர்சலும் விஸ்வாசமும் செய்த அதிரடி சாதனை - No 1 யார் தெரியுமா?
நேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸ் தேதி, நேரம் இதோ – மரண மாஸ் அப்டேட்!
ரசிகர்களை சோகமாக்கிய நேர்கொண்ட பார்வை படக்குழு, பதில் அஜித் ரசிகர்கள் செய்த வேலை - முழு விவரத்துடன் இதோ.!
தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வைரலாகும் புதிய புகைப்படம்!
அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா?
நாளை அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் - நீங்க தயாரா ரசிகர்களே.!
தல 60 படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா – அஜித் கேரியரில் இதுதான் முதல்முறை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions