மங்காத்தா கூட்டணி இணைவது உறுதி - இவரே சொல்லிவிட்டார்!

Bookmark and Share

மங்காத்தா கூட்டணி இணைவது உறுதி - இவரே சொல்லிவிட்டார்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா அஜித் கேரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் அஜித் ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்காக பல ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் காத்து வருகின்றனர். அண்மையில் தல அஜித்தை வெங்கட்பிரபு ஹைதராபாத் சென்று கண்டு வந்ததால் இந்த கூட்டணி இணைவது உறுதி என்பது போல பேசப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசி உள்ள நடிகரும் வெங்கட்பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி அமரன், மங்காத்தா கூட்டணி மீண்டும் இணைவது உறுதி ஆனால் அது மங்காத்தா இரண்டாம் பாகமாக இருக்குமா அல்லது புது கதையாக இருக்குமா என்பது முடிவாகவில்லை என்று கூறியுள்ளார். இதனால் மங்காத்தா கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.

 


Post your comment





Related News
வெங்கட் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான் – வெளிவந்த உறுதியானத் தகவல்!
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions