மங்காத்தா-2 வை இயக்குவது உறுதி! - வெங்கட்பிரபு

Bookmark and Share

மங்காத்தா-2 வை இயக்குவது உறுதி! - வெங்கட்பிரபு

அஜித் நடித்த மங்காத்தா படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு.சென்னை 28, சரோஜா, கோவா என சிறிய நடிகர்களை வைத்து படம் இயக்கி வந்த அவருக்கு, அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கிய பிறகுதான் நட்சத்திர டைரக்டர் அந்தஸ்து கிடைத்தது.

அதையடுத்து, கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை இயக்கிய வெங்கட்பிரபு, இப்போது சூர்யா நடிப்பில் மாசு படத்தை இயக்கி முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம்பிடித்து விட்டார்.

இந்த நிலையில், அடுத்தபடியாக அவர் மங்காத்தா படத்தை இந்தியில் இயக்குவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வெங்கட்பிரபு, மீண்டும் தமிழ் படமொன்றையே இயக்குகிறார்.

அப்படியென்றால் அது மங்காத்தா-2வாக இருக்குமா? என்று கேட்டால், அப்படம் இப்போதைக்கு இல்லை. ஆனால், கண்டிப்பாக மங்காத்தா-2 வை இயக்குவேன். அதற்கான நேரம் காலம் கூடி வரும்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்கிறார் வெங்கட்பிரபு. 

 


Post your comment





Related News
வெங்கட் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான் – வெளிவந்த உறுதியானத் தகவல்!
மங்காத்தா கூட்டணி இணைவது உறுதி - இவரே சொல்லிவிட்டார்!
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions