வெங்கட் பிரபு – ராஜேஷ் இணையும் படம் உறுதியானது!

Bookmark and Share

வெங்கட் பிரபு – ராஜேஷ் இணையும் படம் உறுதியானது!

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது சென்னை 28 இரண்டாம் பாகத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இப்படம் வரும் நவம்பர் 10-ம் தேதி வெளிவருகிறது.

இதைதொடர்ந்து அவர் இயக்கும் படத்துக்கு ராஜேஷ் திரைக்கதை, வசனம் எழுதவுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக சிவா இப்படத்தை தயாரிக்கிறார். யுவன் இசையமைக்கிறார்.


Post your comment

Related News
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
சிம்பு ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions